உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`தரகுறைவான வார்த்தைகள் வந்திடும்; அதனால இந்த டாபிக் வேண்டாம்' - அதிமுகவில் இணைந்த வெள்ளதுரை பேட்டி

காவல்துறையில் `என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' எனப் பெயரெடுத்திருந்த, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வெள்ளதுரை, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ இ அதிமுகவில் இணைந்துள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலில் சசிகலா பொதுச் செயலாளராக இருந்த அ.இ.பு.த.ம.மு.க சார்பாக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தற்போது அதிமுகவில் சேர்ந்திருக்கும் அவரிடம் சில கேள்விகளை வைத்தோம். எம்.ஜி.ஆர் ``2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுக கலகலத்துக் கிடப்பதாக…