உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சாலை பயணத்திற்கு குட்-பை! சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இனி கடல் வழி பயணம்- தமிழக அரசின் சூப்பர் பிளான்

கடல் வழி புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதற்கட்டப் பணியாக, படகு போக்குவரத்து சேவையை இயக்குவதில் ஆர்வம் மற்றும் அனுபவம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு கடல்சார் வாரியம் விருப்பக் கோரிக்கைகளை வரவேற்றுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்குக் கடல் வழியாகப் பயணிகள் படகு போக்குவரத்து சேவையைத் தொடங்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை…