Maalaimalar
சென்னை:அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 150 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள முரசு புயலிம் வேகம் மணிக்கு 13 கி.மீலிருந்து 10 கி.மீ.ஆக குறைந்துள்ளது.தமிழக வடகடலோர பகுதிகளில் இருந்து விலகிச் செல்லும் புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கும் முரசு புயல் தமிழக வடகடலோர…