Maalaimalar
ஆம் ஆத்மியில் இருந்து விலகிய 2 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க-வில் இணைவு
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை (40 தொகுதி) வெளியிட்டது. எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாள் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் விலகினார்கள். சேத்தன் சிங், ஜௌரா மஜ்ரா, ஹர்மீத்சிங், பதன்மஜ்ரா ஆகியோர் அந்த கட்சியை விட்டு வெளியேறினார்கள். சேத்தன் சிங் முன்பு அமைச்சராக இருந்தார்…