உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

இஸ்ரேலில் ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழி.. எதிர்க்கட்சியுடன் கைக்கோர்க்கும் நெதன்யாகு?

இஸ்ரேல் அரசியலில் புதிய மாற்றங்கள் உருவாகும் சூழல். நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் ஐஸன்காட் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இடையே பதவிப் பகிர்வு விவாதம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளன. புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர் - M.மீரா இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-(The Knesset…