உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பறப்பில் ஈடுபட்ட சிறிலங்கன் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இந்தியர்கள்

சிட்னியிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் பறந்துகொண்டிருந்த சிறிலங்கன் விமானத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக விமானத்தின் கதவு ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. இந்த எதிர்பாராத சம்பவத்தை எதிர்கொண்டது சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான UL 607 விமானம் ஆகும். கடந்த 31ஆம் திகதி நள்ளிரவில் இந்த விமானப் பயணத்தின் போது மூன்று பயணிகள் மதுபோதையில் கலவரமாக நடந்துகொண்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் வழங...