Daily Thanthi
தமிழக பொருளாதாரத்தை மீட்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்
சென்னை, தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. நிதி ஒதுக்கீடு இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள வரிப்பகிர்வில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு கடும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் நிதிப் பங்களிப்பில் முன்னணி…