உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

விண்வெளியில் உதித்த பூனைத்தலை நெபுலாவின் மர்மம் என்ன?- நாசா வெளியிட்ட அதிசயம்

அண்டவெளியின் ஆழத்தில் மனிதக் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றன. அவற்றில் சில விண்வெளிப் புகைப்படங்கள் மனிதர்களை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்பவை. விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக, பூனையின் தலை வடிவத்தைப் போன்ற ஒரு விசித்திரமான விண்மீன் கூட்ட அமைப்பை அதிநவீனத் தொலைநோக்கிகள் துல்லியமாகப் படம் பிடித்துள்ளன. பூனை வடிவத்தில் காட்சியளிக்கும் இந்த நெபுலா எவ்வாறு உருவானது, இதன் பின்னால் இருக்கும் பிரபஞ்ச ரகசியங்கள் என்ன? பூமியில் இருந்து சுமார் 7,500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கரினா நெபுலா என்ற விண்மீன் உருவாக்கப் பகுதிக்குள் இந்த விசித்திரமான பூனைத்தலை ந…