உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

வேட்டி, சேலை அணிந்து அலுவலகம் வர வேண்டுமா? - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குமுறல்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற அறிவிப்பாணை வருமே ஆனால் அது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் எவ்வாறு மரபு ஆடைகளை அணிந்து பொது போக்குவரத்தில் பயணிப்பது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.