உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பாசிசத்துக்கு வாலாட்டும் ராஜவிசுவாசம்: தவெக மீது ஆ. ராசா விமர்சனம்!

இந்தியா கூட்டணியின் பேரணியில் தவெக பங்கேற்காதது குறித்து திமுக எம்பி ஆ. ராசா விமர்சித்துள்ளார். ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று (நவ. 1) நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் தில்லியின் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடல் வரை பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராம் லீலா திடலில் இந்தியா கூட்டணிக் கட்சித்…