IBC Tamil
அரசியல் இலாபத்திற்காக போலி போராட்டங்கள்: அரச தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு
சுய அரசியல் இலாபங்களுக்காக சில குழுக்கள், அதிகாரிகளுக்கு எதிராகக் திட்டமிட்ட போராட்டங்களை ஒழுங்கமைத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழிற்துறை மற்றும் வணிக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) இதனை தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். முதன்மையான கோரிக்கை இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் முதன...