IBC Tamil
33 அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அமைய, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரத்யேகப் பிரிவு ஒன்று கடந்த மார்ச் மாதம் அமைச்சின் கீழ் நிறுவப்பட்டதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குறித்த பிரிவு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசு நிறுவனங்களைக் க...