Samayam Tamil
தமிழகத்தில் உள்ள எந்த முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
பலருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்கும் முருகப் பெருமான் பல இடங்களில் கோவில் கொண்டிருந்தாலும், சில கோவில்கள் அவற்றின் மகிமை காரணமாக பக்தர்களிடம் புகழ்பெற்று விளங்குகின்றன. அப்படி தமிழகத்தில் உள்ள பிரபலமான முருகன் கோவில்களில் எந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாம்.