Dinamani
சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்: மைக்கேல் பிரேஸ்வெல்
இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்விடைந்தது குறித்து அந்த அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பேசியுள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி…