உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மருது பாண்டியர்களின் வீரவரலாற்றை நினைவுகூர்ந்து சீமான்

சென்னை மருது பாண்டியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். பெரிய மருது, சிறிய மருது இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அன்னைத்தமிழ் நிலம் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமைபட்டு விடக்கூடாது என்பதற்காக வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, இழந்த நிலத்தை மீட்டெடுத்த எங்கள் வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியார் அவர்களின்…