உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

VIDEO: 2 வயதில் அருமையாக தபலா வாசிக்கும் சிறுமி.. இந்திய சாதனை புத்தகத்தில் இடம்!

கர்நாடகாவை சேர்ந்த 2 வயது சிறுமி அருமையாக தபலா வாசித்து இந்திய சாதனைப் புத்தகத்தில் (India Book of Records) இடம்பிடித்திருக்கிறாள். கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தின் ஹொன்னவரா பகுதியைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்கள் நிரம்பிய சிறுமி ஸ்வராஸ்ரீ ஹெக்டே. ஸ்வராஸ்ரீ ஸ்வராஸ்ரீயின் தந்தை குருராஜ் ஹெக்டே ஒரு புகழ்பெற்ற தபலா கலைஞர். தாய் ஸ்ரீலதா ஒரு ஹிந்துஸ்தானி பாடகி மற்றும் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார். தங்கள் மகள் ஒரு…