Nakkheeran
“முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைப்பு” - முதல்வர் விஜய் உத்தரவு!
தேனியில் சிறை கைதிகள் தப்பிய சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “அண்மையில் தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பெறப்பட்ட கருத்துகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அண…