Daily Thanthi
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் புதிய வரலாறு... முதல் முறையாக 6-வது இடத்தைப் பிடித்த ஆப்கானிஸ்தான்
துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்கள் ஒருநாள் அணிகள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக 6-வது இடத்துக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி ஆண்கள் ஒருநாள் அணிகள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வெளியிட்டது. இதில் ஆப்கானிஸ்தான் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்பு 7-வது இடத்தில் இருந்த அந்த அணி, தற்போது இலங்கையை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது…