உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ராமேஸ்வரம், குமரி, தென்காசிக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு; செவ்வாய்க் கிழமை முன்பதிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர். மேலும் தீபாவளி முடிந்து சென்னை திரும்புவர். இதனையடுத்து கூட்டநெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 5 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு ஒருவழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (ரயில் எண் 06151), நவம்பர் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு,…