உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்: 5 அணிகளுக்கான கேப்டன், பயிற்சியாளர் அறிவிப்பு

பிரான்சைஸ் அடிப்படையிலான ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனில் ஐந்து அணிகள் பங்கேற்றன. அதன்பின் லீக் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் லீக்கை நடத்த ஆப்கானிஸ்தான் முடிவு செய்துள்ளது. ஐந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த நிலையில் கேப்டன், தலைமை பயிற்சியாளர், ஆலோசகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாளை வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது. 5 அணிகளின் கேப்டன் விவரம் கந்தகார் வாரியர்ஸ்…