உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

மேற்கு வங்கத்தில் தேவாலயம் மீது தாக்குதல்.. பாதிரியார்கள், பெண்கள் உள்ளிட்டோர் காயம்!

மேற்கு வங்கத்தில் தேவாலயத் திறப்பு விழாவில் அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் பாதிரியார்கள், பெண்கள் உள்பட பலர் காயமடைந்தனர். சிலுவை சேதப்படுத்தப்பட்டதுடன், பெண்களின் பாரம்பரிய வளையல்கள் கழற்றச் சொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மேற்கு வங்கத்தில் தேவாலயத்தின் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலில் பாதிரியார்கள், பெண்கள் உள்பட பலர் காயமடைந்தனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில்…