உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

‘கியூட்னஸ் ஓவர்லோடட்’: இமோஜிக்கே சவால் விடும் நம்ம நஸ்ரியாவின் வைரல் வீடியோ

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் பிரபல நடிகையான நஸ்ரியா, மேடையில் திரையில் தோன்றும் பல்வேறு இமோஜிகளின் முகபாவனைகளை நேரலையாக ரீகிரியேட் செய்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கண் சிமிட்டுவது, முத்தமிடுவது, சோகமான முகபாவனை எனக் கியூட்டான ரியாக்ஷன்களை நஸ்ரியா வெளிப்படுத்திய அந்த வீடியோ, தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நஸ்ரியா திரையில் தோன்றும் ஒவ்வொரு இமோஜிக்கும் ஏற்ப அவர் காட்டும் கியூட்டான முகபாவனைகள், ரசிகர்களை மீண்டும் ஒருமுறை அவரது குறும்புத்தனத்திற்கு அடிமையாக்கியுள்ளது. மேடையில் திரையில…