உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'சிம் கார்டு இல்லாமலேயே...' ஜனவரி 1 முதல் மத்திய அரசு வைக்கப்போகும் செக்மேட்- வழக்கறிஞர் பாலு ஓபன்

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இன்று இணையவழிச் சேவைகள் மனித வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. அதே நேரத்தில், இந்த இணையப் பின்னலைப் பயன்படுத்தி உலகளாவிய அளவில் சைபர் குற்றங்களும், நிதி மோசடிகளும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் சிம் கார்டுகளின் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்து, வெறும் வைஃபை தொடர்பை மட்டுமே கொண்டு குற்றங்களை நிகழ்த்தி வருகிறார்கள். இத்தகைய சைபர் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சமூக ஊடகப் பயன்பாட்டை முறைப்படுத்தவும் மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய 'சிம் பைண்டிங்' என்பது என்ன? அது குற்றங்களை எவ்வாறெல்லாம் தடுக்கும் என்பது குறித்த பா…