Polimer News
அன்பில் மகேஷ் மனைவி ஜனனியை விசாரிக்க திட்டம்
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மனைவி ஜனனியை விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டம் திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கில் அன்பில் மகேஷ் மனைவி ஜனனியை விசாரிக்க திட்டம் ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் அன்பில் மகேஷை கஸ்டடி எடுத்துள்ள போலீசார் அவரது மனைவி ஜனனியையும் விசாரிக்க திட்டம் ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் ஏற்கனவே பெண் தொழில் அதிபர் சண்முகப்பிரியாவை போலீசார் விசாரித்த நிலையில் ஜனனியையும் விசாரிக்க முடிவு