Daily Thanthi
ஆந்திராவில் இருந்து திரும்பியபோது விபத்து... சென்னையைச் சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு
சென்னை, ஆந்திராவில் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய வாலிபர், ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி உயிரிழந்தார். சென்னை அயனாவரம், பி.வி. தெருவைச் சேர்ந்த தனுஷ் (27), தனது நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று ஆந்திர மாநிலம் நகரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சி முடிந்து இரவு சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். விபத்து ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் பைபாஸ் சாலை அருகே…