உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நெதன்யாகு நாள்தோறும் நச்சரிப்பு : ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தத் தயாராகிறார் ட்ரம்ப்…!

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நிர்வாகத்தின் மீது தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை அளித்து வரும் நிலையில் வரும் நாட்களில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் உள்ள ஒரு நிலத்தடி அணுசக்தி நிலையத்தைக் குறிவைத்து, அதன் மீது ஒரு வரையறுக்கப்பட்ட அணு ஆயுதத் தாக்குதலைத் தொடுக்க முடிவு செய்வதற்கு அதிக ஆபத்து உள்ளது என்றும்,இந்திய செய்தித்தாளான 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. பிரபல அமெரிக்க அரசியல் விமர்சகரான டக்கர் கார்ல்சன், தனது அதிகாரபூர்வ 'X' கணக்கில் வெளி...