Puthiya Thalaimurai
டெல்லியில் மீண்டும் மோசமான காற்று மாசு.. காற்றுத் தரக்குறியீடு 300ஐ தாண்டி அதிர்ச்சி!
டெல்லியில் லேசான மழைக்குப் பின் காற்று மாசு மீண்டும் மோசமடைந்து, சராசரி காற்றுத் தரக்குறியீடு 310ஐ தாண்டி 'மிக மோசம்' என்ற நிலையை எட்டியுள்ளது. தலைநகர் டெல்லியில் லேசான மழைக்குப் பின் காற்று மாசு மீண்டும் மோசமடைந்துள்ளது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி, டெல்லியின் சராசரி காற்று தரக்குறியீடு 310ஐ தாண்டி "மிக மோசம்" என்ற பிரிவுக்குச் சென்றுள்ளது. டெல்லி காற்று மாசு குறிப்பாக ரோகிணி மற்றும் பஞ்சாபி பாக் பகுதிகளில் காற்றுத் தரக்குறியீடு 399…