Daily Thanthi
மோகன்லாலின் 366ஆவது திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது
மோகன்லாலின் ‘அதிமனோகரம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சுந்தர ராவணன்’ வெளியாகியுள்ளது. மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் ‘ஹருதயப்பூர்வம்’ படத்தில் நடித்திருந்தார். அப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று ரூ. 80 கோடி வரை வசூலித்தது. ‘திரிஷ்யம் 3’ படம் பாக்ஸ் ஆபிசில் ரூ 320 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது…