Samayam Tamil
கர்ப்பிணி பெண்களுக்கு ரயில்களில் சிறப்பு வசதி: கீழ் பெர்த் முதல் மருத்துவ உதவி வரை
ரயில் டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரயில்வே தரப்பில் பல வசதிகள் வழங்கப்படுகின்றன. சில வசதிகள் அவர்களுக்கு இலவசமாகவே கிடைக்கும். அது என்னென்ன வசதிகள் என்று இங்கே பார்க்கலாம்.