உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கோயம்புத்தூர்: தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 2023, ஜூன்/ஜூலை 2023, மார்ச் 2024 மற்றும் ஜூன்/ஜூலை 2024 ஆகிய பருவங்களில் 10-ஆம் வகுப்பு (SSLC), பிளஸ்-1 (HSC முதலாமாண்டு) மற்றும் பிளஸ்-2 (HSC இரண்டாமாண்டு) பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்த தேர்வு மையங்கள் மூலமாக நேரடியாக விநியோகம் செய்யப்பட்டன. அவ்வாறு…