உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘ஹார்முஸ் ஜலசந்தியை 2 நாட்களில் திறக்க தயார். ஆனால்...’ - அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை

தெஹ்ரான்: தங்களின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு நாட்களில் திறக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறுகையில், “ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு நாட்களில் திறக்க முடியம். இது ஈரானின் நேர்மையான அணுகுமுறையைக் காட்டுகிறது. ஈரானின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை…