Samayam Tamil
Mattress Urine Stains Cleaning: குழந்தைகள் சிறுநீர் கழித்ததில் மெத்தையில் கறை, துர்நாற்றமா? பேக்கிங் சோடா, ஹைட்ரஜன் பெராக்சைடு வைத்து சுத்தம் செய்யும் முறை!
குழந்தைகள் இரவு தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது பெரும்பாலான வீடுகளில் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினை. இதனால் மெத்தையில் மஞ்சள் நிறக் கறைகளும் விரும்பத்தகாத துர்நாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக சுத்தம் செய்யாமல் விட்டால், சிறுநீர் மெத்தையின் உட்பகுதி வரை ஊடுருவி கறைகளை அகற்றுவதை கடினமாக்கிவிடும். வெறும் பெட்ஷீட்டை மட்டும் மாற்றுவது இந்த பிரச்சனைக்கு தீர்வாகாது. மெத்தையில் படிந்துள்ள சிறுநீர் கறைகளையும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக விலை உயர்ந்த கிளீனிங் பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு, பேக்கிங் சோடா மற்றும் பாத்திரம் க…