உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சக போட்டியாளருடன் காதல் - மகளை வீட்டிற்கு அழைத்த பெற்றோர்!

மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 8 கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இப்போட்டியில் சமூக வலைதளத்தில் பிரபலமான நேஹா ஃபாத்திமா கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இவர் சக போட்டியாளரான சந்தோஷ் ராஜ் மீது காதல் வயப்பட்டு அதனை அவரிடம் வெளிப்படையாக சொல்லியுள்ளார். மேலும் தனது காதலை நிகழ்ச்சிக்கு வெளியே சென்றும் தொடர விரும்புவதாகவும் ஆனால் அதற்கு பெற்றோரின் சம்மதம் வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனையொட்டி நேற்று வெளியான ஒரு புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நேஹாவின் பெற்றோரை நிகழ்ச்சி தொகுப…