உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஒழுங்குமுறை விற்பனைக் கூட பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: மு.வீரபாண்டியன்

சென்னை, ஒழுங்குமுறை விற்பனைக் கூட பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். வியாபாரிகள் வேலை நிறுத்தம் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வரும் வியாபாரிகள், இன்று முதல் சந்தைக்கு வராமல் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். ஒழுங்குமுறை…