Daily Thanthi
வங்காளதேச டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு திரும்பிய அன்ரிச் நார்ட்ஜே
ஜோகன்னஸ்பர்க், வங்காளதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். காயத்திலிருந்து மீண்ட நார்ட்ஜே தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத்…