Daily Thanthi
பழனி முருகன் கோவிலுக்கு பேட்டரி பேருந்து வழங்கிய பிரபல நிறுவனம்
திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு பேட்டரி பேருந்து ஒன்றை பிரபல நிறுவனமான சுப்ரீம் மொபைல்ஸ் வழங்கியுள்ளது. பேட்டரி பேருந்து திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய பேட்டரி பேருந்து ஒன்று இன்று (திங்கட்கிழமை) காலையில் நன்கொடையாக வழங்கப்பட்டது. பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதையில் பொது வாகனங்கள் செல்ல தடை…