Dinamani
ஏஐ தாக்கம்! 60,000 ஊழியர்களை தாமாக விலக மைக்ரோசாஃப்ட் அறிவுறுத்தல்!
செய்யறிவு தாக்கம் காரணமாக தகுதியுள்ள 60,000 ஊழியர்களை தாமாக முன்வந்து வேலையைவிட்டு விலகுவதற்கான வாய்ப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. உலகளவிலுள்ள முன்னணி நிறுவனங்கள் செய்யறிவு செலவினங்களை அதிகரித்து வரும் வேளையில், பிற செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கி தொடக்க நிலை மற்றும் நடுநிலை தொழில்நுட்ப ஊழியர்களிடையே ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள்…