Indian Express Tamil
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப் பிரியர்களைக் கவலை அடையச் செய்துள்ளது. தங்கம் விலை நிலவரம்: நேற்றைய தினத்தைத் தொடர்ந்து, இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,085-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135 என்ற விலையிலும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,080 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கமான 18 காரட்…