உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“ரூ.5 கோடி பேரத்துக்கான ஆதாரங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட வேண்டும்” - வானதி சீனிவாசன்

சென்னை: ‘தன்னிடம் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப் பேரம் பேசப்பட்டதாகக் கூறும் அமைச்சர் ராஜ்மோகன், அந்த நபர் யார், யாருடைய பெயரில் இந்தப் பேரம் பேசப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் என்ன என்பதையெல்லாம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்’ என பாஜகவின் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தென்காசி மாவட்ட தவெக மத்திய மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ் என்பவர், திருவாரூரில் பணிபுரியும் அரசு செவிலியர்…