உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தேசிய நெடுஞ்சாலையில் தவெக அமைச்சரின் காரை மறித்த போராட்டக்காரர்கள்; பரபரப்புக்குள்ளான வேலூர்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி அருகேயுள்ள நடப்பாறை பகுதியில், 1981-ம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்துக்காக 485 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதில், எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் 450 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மீண்டும் உரியவர்களிடமே விடுவிக்கப்பட்டதாகவும், 23 ஏக்கர் 84 சென்ட் நிலம் மட்டும் விடுவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், 23 ஏக்கர் 84 சென்ட்…