உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை!

கடந்த பல்வேறு தேர்தல்களில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. அதோடு தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இத்தகைய போக்கு அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து கட்சியிலிருந்து விலகி வரும் சூழலும் நிலவுகிறது. அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலர் புதிய இயக்கங்களைத் தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழலில், பாஜகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், வரும் தேர்தல்களுக்குக் கட்சியைத் தயார்ப்படுத்துவது மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்துவது…