Vikatan
ஓட்டுநர், நடத்துநர் கைகளைப் பிடித்து ரிப்பன் வெட்டிய முதல்வர் விஜய்; புதுக்கோட்டையில் சுவாரஸ்யம்!
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் புதுக்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பது, உள் விளையாட்டரங்கத்தைத் திறந்து வைப்பது மற்றும் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 2) வருகை தந்தார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக காலையில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவரை, திருச்சி விமான நிலையத்தில் தமிழக இந்து சமய…