Daily Thanthi
“பாசிசத்திற்கு ‘வாலாட்டும்’ அப்படி ஒரு ராஜவிசுவாசம்” ஆ.ராசா விமர்சனம்
சென்னை, “பாசிசத்திற்கு ‘வாலாட்டும்’ அப்படி ஒரு ராஜவிசுவாசம்” என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா காட்டமான விமர்சனம் செய்துள்ளார். ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் டெல்லியின் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடல் வரை பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராம் லீலா திடலில்…