உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மீண்டும் நடிப்பில் களமிறங்கும் அஜித் குமார்.. 'டேர் டெவில்' படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு

‘டேர் டெவில்’ படத்தின் பூஜை அடுத்த மாதம் 2-ந்தேதி எளிமையான முறையில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை அடுத்த மாதம் 2-ம் தேதி எளிமையான முறையில் நடத்த திட்டமிடப்பட்டது. தீபாவளி…