உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அபார வீழ்ச்சியில் தங்கம்! ஒரு சவரன் இவ்வளவு தானா? தீபாவளிக்கு டபுள் ட்ரீட்!

உலகளவில் பொருளாதார மாற்றங்கள் மற்றும் பங்கு சந்தை வீழ்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. எம்.சி.எக்ஸ் சந்தையில் 24 கேரட் தங்கத்தின் விலை 4,300 ரூபாய் சரிந்து விற்பனை செய்யப்படுகிறது. செய்தியாளர் - கார்த்திகேயன் பொதுவாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்து, துபாய் மாதிரியான நாடுகளிடம் இருந்து மிகப்பெரிய டீலர்கள் தங்கத்தை வாங்கி, எம்.சி.எக்ஸ் என்ற மல்டி கமாடிட்டி…