Maalaimalar
ராஜஸ்தானில் மின்சாரம் பாய்ந்து 8 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டம், உதய்பூர்வதி , சப்போலி கிராமத்தில், சிமென்ட் கலவை இயந்திரம் ஒன்று 11,000 வோல்ட் உயர் அழுத்த மேல்நிலை மின்கம்பியுடன் மோதியதில், எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். சாபோலி மற்றும் கடம்குண்ட் இடையே ஒரு குறுகிய சாலை அமைக்கும் பணி உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் இந்த பணி நடந்து வந்துள்ளது.அப்போது, சரளை கற்களைக் கலக்கப் பயன்படுத்தப்பட்ட கலவை இயந்திர…