உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அர்னாப் புயல் பாதிப்பு எதிரொலி: தமிழகத்தில் இருந்து ஆந்திரா விரைகிறது 500 மின் பணியாளர்கள் கொண்ட சிறப்பு குழு

ஆந்திராவில் கடந்த வாரம், அர்னாப் புயல் தாக்கியதில் ஏராளமான மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது. அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேற்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். அப்போது, ​​மின் உள்கட்டமைப்பைச் சீரமைக்கத் தமிழ்நாடு அரசின் உதவியை அவர் கோரினார். புயல் சூறாவளியால் ஏராளமான…