Daily Thanthi
ரீல்ஸ் காண்பித்து முதல் - அமைச்சராகிவிட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னை, ரீல்ஸ் காண்பித்து முதல் - அமைச்சராகிவிட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா? என தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது ;- தமிழகத்தின் அக்டோபர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக வரும் செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. ஒருபுறம், தமிழகத்தின் விலைவாசி…