Maalaimalar
ராஜஸ்தான் மின்சார விபத்து: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு (Jhunjhunu) மாவட்டத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஜுன்ஜுனு மாவட்டத்தின் சபோலி கிராமத்தில் சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பயன்படுத்திய இயந்திரம், எதிர்பாராதவிதமாக மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில்…