உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”இந்தியா கூட்டணி பேரணியால் ரூ.10,000 கோடி நட்டம்”; பாஜகவின் திட்டமிட்ட சதியா?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, ’இந்தியா’ கூட்டணி சார்பில் நேற்று (01-11-26) பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி வணிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முறைகேடு மற்றும் வாக்குத்திருட்டு உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரியும் டெல்லியில் உள்ள ’ராம் லீலா’ மைதானத்தில் நேற்று (01-11-26) பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ், திரிணமூல்…